Categories: சினிமா

விஜயகாந்திற்கு “கேப்டன்-ன்னு” பெயர் வந்த காரணமே இதுதானாம்… பலரும் அறிந்திராத சுவாரஸ்ய பின்னணி..!

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும்.

திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன.

இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த ஆண்டு  உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில் விஜயகாந்திற்கு கேப்டன் என்ற பெயர் எப்படி வந்தது என்றால், இன்றுவரை எல்லாருமே கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பின்பு தான் வந்ததுன்னு நினைக்குறாங்க. ஆனா செந்தூரப்பூவே கேரக்டரில் எல்லாருமே விஜயகாந்தை கேப்டன் என்று தான் கூப்பிடுவாங்கலாம். அப்படி கேப்டன் கேப்டன் என்று எல்லோருமே கூப்பிட்டதால் அப்படியே பேமஸ் ஆகிடுச்சு. அதுக்கப்புறம் தான் கேப்டன் பிரபாகரன் படத்துல நடிச்சாராம்.

Soundarya

Recent Posts

அட கொடுமையே… போன் பார்த்துக்கொண்டிருந்த நபர் மீது… திடீரென இடிந்து விழுந்த கட்டடம்… ரிஷிகேஷில் நடுரோட்டில் நடந்த திகில் சம்பவம்…!

ரிஷிகேஷில் உள்ள சுதாமா மார்க்கில் அமைந்திருக்கும் GMOU வளாகத்தின் இரும்புச் சந்தையில், கட்டடத்தின் ஒரு பகுதியின் கைப்பிடிச் சுவர் திடீரென…

49 seconds ago

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்…. “நான் இல்லாவிட்டாலும் கவலை இல்லை”…. தொண்டர்களுக்கு நேருவின் மாஸ் மெசேஜ்… திமுக போடும் மாஸ்டர் பிளான்….!

திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனை…

26 minutes ago

BREAKING: இடைத்தேர்தலில் போட்டி…. சற்றுமுன் சீமான் அறிவித்தார்…!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அப்போது, திமுக அல்லது அதிமுகவின் சார்பில்…

32 minutes ago

“தவெகவை வீழ்த்த ஒண்ணு சேரும் பரம எதிரிகள்?”…. அம்பை தொகுதியில் சீமான் மெகா ட்விஸ்ட்…. திமுக – அதிமுக கூட்டணி பிக்சர் ஓவர்….!

தமிழக அரசியலில் தவெகவின் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகள் ஆளுங்கட்சியின் செல்வாக்கை உயர்த்தி வரும் நிலையில், வரவிருக்கும் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல்…

35 minutes ago

“ரூ.5,000 கோடி மோசடி வழக்கில் பிரபல செய்தி சேனல் இயக்குநர் அதிரடி கைது”…. நெஞ்சுவலியால் நாடகமாடிய அதிர்ச்சி பின்னணி…..!

பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் (BLM) நிறுவனத் தலைவரும், பிரபல தனியார் தமிழ் செய்தி சேனலின் இயக்குநருமான…

40 minutes ago

“கணவன்-மனைவி தகராறு”… 9 மாத பச்சிளம் குழந்தையை பாலத்திலிருந்து கீழே வீசிய கொடூரன்…. நெஞ்சை பதற வைக்கும் கோரச் சம்பவம்….!

மும்பையின் காட்கோபர் ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அன்று நடந்த ஒரு கொடூரச்…

45 minutes ago