ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ், கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். செங்கோட்டையனின் அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்களுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…
பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…
ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…