ரஜினியின் “கூலி” படத்தில் முக்கிய மாற்றம்.. உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு..!!

Spread the love

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய கூலி  படத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ளார். இந்தப் படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜீனா ,சவுபின் ஷாகிர் ,ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா, ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடியும், ஆந்திரா  மற்றும்  தெலுங்கானாவில் ரூ.50 கோடியும்வசூலித்துள்ளது. இதுவரை ரூபாய்  400 கோடி உலக அளவில் வசூலளித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு U/A சான்று கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  A சான்று வழங்கியதால் 18 வயதுக்குட்பட்டோர் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை. KGF, பீஸ்ட் படங்களில் அதிக வன்முறை காட்சிகள் இருந்தும் U/A சான்று வழங்கப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக வாதிட்டது. இந்த வழக்கின் விசாரணையானது வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

3 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

3 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

3 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

4 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

4 மணத்தியாலங்கள் ago