Categories: சினிமா

தளபதி விஜய் அணிந்திருக்கும் சட்டையின் விலை எவ்ளோ தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

Spread the love

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.

தனது 69 ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் விஜய் தொடங்கினார். உறுப்பினர் சேர்க்கை, முக்கிய பிரமுகர்கள், நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் விஜய் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.

பனையூரில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியை அறிமுகம் செய்யும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் சிவப்பு மஞ்சள் நேர பின்னணியில் போர் யானை, வாகை மலர் உருவங்கள் அந்த கொடியில் இடம் பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல் தமிழன் கொடி பறக்கும் என்ற பாடலும் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் விஜயின் பெற்றோர் எஸ்.ஏ சந்திரசேகர், சோபா ஆகியோர் பங்கேற்றனர்.

ஆனால் விஜயின் மனைவி சங்கீதா, மகள், மகன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து பல்வேறு விமர்சனம் எழுந்தது. பொதுவாக திரை பிரபலங்கள் அணிந்து வரும் உடைகள் பலரது கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில்  விஜய் அணிந்திருத்த சட்டையின் விலை சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜய் GANT ரக சட்டையை அணிந்துள்ளார். அந்த சட்டையின் விலை 10,983 ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு சட்டையின் விலை இவ்ளோவா என ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

#image_title

admin

Recent Posts

“விஜய்யை மிரளவைத்த ஸ்டாலின்”… அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ‘அந்த’ ஒரு ட்விஸ்ட்… கடைசி நிமிட பரபரப்பு…!

நடைபெற்று முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்…

3 minutes ago

ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு… “இது திருமாவின் காலம்” விஜய் தரப்புக்கு பெரும் நெருக்கடி… வன்னி அரசின் அதிரடி பதிவு…!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டியை எட்ட முடியாமல் தவித்து வரும் நிலையில், கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள்…

3 minutes ago

“அவ்வளவு தான் சோலி முடிஞ்சது”… விஜய்க்கு விழுந்த பலத்த அடி…. த.வெ.க வெளியிட்ட வீடியோவே இப்படி கவுத்துடுச்சே..!

தமிழக அரசியலில் நிலவும் இழுபறி நிலையைத் தொடர்ந்து, த.வெ.க (TVK) தரப்பு வெளியிட்ட வீடியோ ஒன்று, அக்கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கே…

8 minutes ago

நள்ளிரவில் நடந்த பரபரப்பு சம்பவம்..!. “ஒரு MLA வுக்கு 100 கோடி” விஜய் கொடுத்தது போலி கடிதம்… தமிழக அரசியலில் பூகம்பத்தை கிளப்பிய டிடிவி..!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 இடங்களை…

9 minutes ago

திடீர் திருப்பம்…. லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு.. வண்டியை ஸ்ட்ரைட்டா விட்ட திருமா.. வெளியான ரகசியத் தகவல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைக் கண்டு வருகிறது. விஜய்…

13 minutes ago

பதவியேற்பு விழாவிற்கு வந்த தடை… விஜய் மீது ‘ஃபோர்ஜரி’ புகார்… தினகரனின் ஒற்றை கடிதத்தால் மாறிய மொத்த கணக்கு….விடிய விடிய ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன..?

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம், இதுவரை கண்டிராத ஒரு உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…

18 minutes ago