கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைக் கண்டுவந்த தங்கம் விலை, இன்று (ஜூலை 15) எதிர்பாராத விதமாக அதிரடி உயர்வைச் சந்தித்து நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கும், அதன் தொடர்ச்சியாக ஒரு சவரன் தங்கம் ரூ.240 அதிகரித்து ரூ.1,05,440-க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிந்து வந்த தங்கம் விலை திடீரென இன்று மீண்டும் ஏறுமுகத்தை நோக்கித் திரும்பியிருப்பது, நகை வாங்குவோரிடையே சற்று கவலையை ஏற்படுத்தினாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு ‘வெற்றி வான்மகள்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பாபநாசம் உத்தானி மெயின் ரோட்டைச் சேர்ந்த கலைச்செல்வி (60) என்ற மூதாட்டி, கடந்த சனிக்கிழமை…
அஃப்சல்கரில் நிலத்தகராறு காரணமாக இரண்டு சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
டெல்லி மெட்ரோவின் ஜாமா மஸ்ஜித் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் வழக்கம் போல சோதனையிடப்பட்டன. அப்போது பயணி ஒருவரின் உடமையில்…
NH-48-ன் மகிபல்பூர் பகுதியில் ஒரு வெளிநாட்டுப் பெண் சாலையோர சாக்கடையில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிராவில் உள்ள நாலா சோபாரா பகுதியில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியின் போது, பெண் ஒருவரை நபர் ஒருவர் தாக்கும் வீடியோ…