Categories: சினிமா

என்னது..! அட்லீ கட்டியிருக்க வாட்சின் மதிப்பு இவ்ளோவா..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!!

Spread the love

இயக்குனர் அட்லீ சங்கரிடம் நண்பன்,  எந்திரன் படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான முகப்புத்தகம் என்ற குறும்படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.

இதனையடுத்து அட்லீ நடிகர் விஜயை வைத்து தெறி படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்காக விஜய்க்கு விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து அட்லீ மெர்சல் படத்தை இயக்கினார். அட்லி மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் கமர்சியல் ரீதியாக அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கியவர் அட்லீ.

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. கடைசியாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமான உடனே அட்லீ ஷாருக்கானை வைத்து சூப்பர் ஹிட் படமான ஜவான் படத்தை இயக்கினார். இந்த படம் பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜவானின் வெற்றிக்கு பிறகு ஹாலிவுட் இருந்து புதிய படம் இயக்குவதற்கான அழைப்புகள் வந்துள்ளது. இந்நிலையில் அட்லீ குறித்து இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அவர் கட்டியிருக்கும் வாட்ச்சை யாராவது கவனித்தீர்களா? அட்லீ கட்டியிருக்கும் வாட்ச் மாடல்  HUBLOT  (spirit of big bang MECA-10-TITANIUM). இந்த வாட்சின் இன்றைய மார்கெட் விலை 21 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு வாட்ச் விலை 21 லட்சமா என வியப்புடன் பேசி வருகின்றனர்.

admin

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

11 minutes ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

19 minutes ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

25 minutes ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

34 minutes ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

42 minutes ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

50 minutes ago