அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 6) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, திமுக அரசின் பல்வேறு துறைகளில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான பட்டியலை ஆதாரங்களுடன் ஆளுநரிடம் இபிஎஸ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக அரசு நிர்வாகத் திறனற்ற அரசாகச் செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, வெளிப்படைத்தன்மை இன்றிப் பல கோடி ரூபாய் ஊழல் செய்து, தமிழகத்தை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளியுள்ளது” என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…