விஜய் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…! இரவோடு இரவாக கழட்டப்பட்ட ஜனநாயகன் பேனர்… மொத்த பணமும் வேஸ்ட்…!!

Spread the love

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய்  நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. அரசியல் களத்தில் பரபரப்பாக உள்ள நடிகர் விஜய் ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் இதுதான் அவரது கடைசி படமாக இருக்கும். இந்த படத்தில் விஜய் நடிக்க 275 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் தளபதி  கச்சேரி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சத்தியம் தியேட்டர் பார்க்கிங்கில் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகன் பேனரை இரவோடு இரவாக கழட்டியுள்ளார்களாம். ஏனெனில் இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமத்தை தான் தான் வாங்குவேன் என்று ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் நினைத்து பேனருக்கு பணத்தை கட்டிவிட்டாராம். இதற்கு மாதம் ஆறரை லட்சம் ரூபாய் வாடகையாம். இந்த பேனரின் செலவே 1 1/2 லட்சமாம். ஆனால் திடீரென்று இந்த படத்தின் தியேட்டரிக்கல் உரிமத்தை வேறு கைமாறி விட்டதால் அதை கழட்டிவிட்டாராம்.

Soundarya

Recent Posts

அன்று ஓபிஎஸ்… இன்று ஈபிஎஸ்… அதிமுக பிளவிற்கு பின்னணியில் உள்ள ‘அந்த’ நபர்… அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால் அக்கட்சியின் பொதுச்செயலாளர்…

2 minutes ago

“பகல் நேரத்தில் நாடகம்.. நள்ளிரவில் கொடூரம்”… பாஜக பிரமுகர் கொலையில் வெளிவந்த பகீர் உண்மை… சடலத்தின் அருகில் கிடந்த ‘ஒரு ஸ்டிக்கர்’….!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜமுக்குட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், விவசாயியுமான சத்தியசீலன் (45) என்பவர் மர்மமான முறையில்…

3 minutes ago

“செந்தில் பாலாஜிக்கு அடுத்த ஷாக்”… உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு… 397 கோடி முறைகேடு புகாரில் அதிரடி திருப்பம்….!

கடந்த 2021-2023 காலகட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, சுமார் 45,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில்…

7 minutes ago

யார் கையில் அதிமுக..? “பறக்க வேண்டும் ஒரே சின்னக்கொடி” அதிமுக குழப்பத்திற்கு மத்தியில் ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோ… பரபரப்பில் தமிழகம்..!!

அதிமுகவில் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.…

9 minutes ago

“அன்று துள்ளித் திரிந்த சிறுவன்” இன்று ஏன் இப்படி..? விஜய்யின் அமைதிக்கு இதுதான் காரணம்..? விஜய்யின் தாயார் சொன்ன உருக்கமான சம்பவம்.!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யின் குடும்ப விவகாரங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து இணையத்தில் பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, விஜய்யின்…

10 minutes ago

அதிமுகவில் நீக்கம்.. தவெகவில் என்ட்ரி …. “விஜய் கொடுத்த பவர்ஃபுல் பதவி”… செங்கோட்டையனின் ரீ-என்ட்ரியால் ஆடிப்போன எதிர்க்கட்சிகள்…!

தமிழக அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட மூத்த தலைவராக அறியப்படும் செங்கோட்டையன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில்…

12 minutes ago