முதல்வர் விஜய்யைத் தரக்குறைவாகப் பேசிய வழக்கில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்குக் காவல்துறை முறைப்படி சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் கடந்த 7-ம் தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன், முதல்வர் விஜய்யை ஒருமையில் அவதூறாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தவெகவினர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்போது விசாரணைக்கு ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் பகுதியைச் சேர்ந்த விபின் பார்கவா என்பவருக்கு 2009-இல் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்,…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார், தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் முதலமைச்சர்…
மருத்துவர் ஷிவாங்கி ஜோஷி என்பவரது வீட்டு சமையலறையில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கண்டு…
பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு எதிராக வெடித்துள்ள தீவிரப் போராட்டங்களுக்கு நடுவே, பாரிஸ் நகரில்…
குறுகலான மின் தூக்கிக்குள் ஏற்பட்ட ஒரு சிறிய அசெளகரியம், எதிர்பாராத விதமாகப் பெரும் கைகலப்பாக உருமாறியது. வழி விடுவதில் ஏற்பட்ட…
கொல்கத்தாவில் ஆயுதக் காவல் பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவர், நியூ அலிபூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தலில்…