Categories: சினிமா

நடு இரவில் சுற்றி வளைத்த கொள்ளையர்கள்.. தந்திரத்தால் அவர்களையே தனக்கு பாதுகாப்பு அளிக்க வைத்த சாவித்திரி..!!

Spread the love

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சாவித்திரி. இவர் முதன் முதலில் பாதாள பைரவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமானார். பிறகு கல்யாணம் பண்ணிப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த சாவித்திரி ஜெமினிகணேசனுடன் காதலில் விழுந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் இவர் நடித்தாலும் அந்த அளவிற்கு வெற்றி கிடைக்காததால் தயாரிப்பாளராக மாறினார். அதன்படி 1971 ஆம் ஆண்டு ப்ராப்தம் என்ற திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் தோல்வியடைந்ததால் இதுவே அவரது கடைசி படமாக அமைந்தது. இந்த நிலையில் நடு இரவில் கொள்ளையர்களை சாவித்திரி சாமர்த்தியமாக சமாளித்த ஒரு சம்பவத்தை குட்டி பத்மினி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதாவது மைசூரில் படப்பிடிப்புக்காக நான் மற்றும் நடிகைகள் சிலரை அழைத்துக் கொண்டு சாவித்திரி அக்கா காரை ஓட்டிக்கொண்டு சென்றார். ஸ்ரீஹரி செல்லும்போது நடுரோட்டில் யானைக் கூட்டம் வந்ததால் காரை பின்னோக்கி எடுத்துச் சொல்லும் போது பத்து கொள்ளையர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் எந்தவித பயமும் இல்லாமல் காரை விட்டு இறங்கி சென்ற சாவித்திரி அக்கா, நான் ஒரு நடிகை உங்களுக்கு தெரியாதா? உங்களை மகிழ்விக்க தான் நடிப்பதற்காக நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்னிடம் ஐந்தாயிரம் ரூபாய் தான் உள்ளது வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதன் பிறகு கொள்ளையர்கள் அனைவரும் அவரிடம் சகஜமாக பேசிவிட்டு அந்த காட்டை கடந்து செல்லும் வரை யானைகளை விரட்டி விட்டு எங்களுடன் பாதுகாப்பாக வந்தனர் என்று சாவித்திரியின் சாமர்த்தியத்தை குட்டி பத்மினி பகிர்ந்து உள்ளார்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

4 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

5 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

5 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

5 மணத்தியாலங்கள் ago