#image_title
பிரபல நடிகர்களின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கமல்ஹாசன்:
உலக நாயகன் கமல்ஹாசன் சுமார் 50 ஆண்டுகள் சினிமா துறையில் இருக்கிறார். இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் சினிமா துறையில் தடம் பதித்துள்ளார். குறைந்தபட்சம் ஒரு படத்தில் நடிக்க கமல்ஹாசன் 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். கமல்ஹாசனின் சொத்து மதிப்பு 600 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
அஜித்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் ஒரு படத்தில் நடிக்க 100 முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இப்போது விடாமுயற்சி படத்திலும், குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜித்தின் சொத்து மதிப்பு 750 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
பிரபாஸ்:
பிரபாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே பிரமாண்டமாக தான் இருக்கும். இவர் ஒரு படத்தில் நடிக்க 150 கோடி முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். பிரகாஷின் சொத்து மதிப்பு 900 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன்:
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு படத்தில் நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஹலோ அர்ஜுனனின் சொத்து மதிப்பு 1200 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க 150 கோடி முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார். ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு 5200 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
விஜய்:
விஜய் ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக விளம்பரம் விஜய் இப்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜயின் சொத்து மதிப்பு 3600 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
ஷாருக்கான்:
ஒரு படத்தில் நடிக்க ஷாருக்கான் 150 கோடி முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார். ஷாருக்கானின் சொத்து மதிப்பு 6300 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…