Categories: சினிமா

நாலா பக்கமும் அணை கட்டினால் எப்படி?.. “GOAT” படம் வெளியாவதில் சிக்கல்.. குழப்பத்தில் வெங்கட் பிரபு..

Spread the love

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் படம் தான் தி கிரேட் ஆப் த ஆல் டைம் (GOAT). இப்ப படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரியங்கா அருள் மோகன், மோகன், வைபவ், ஜெயராம், லைலா மற்றும் அஜ்மல் அமீர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் கொண்ட குழுமத்தில் பலரும் இணைந்துள்ளார். கோட்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி நிறைவடைகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படம் முழுமையாக முடிவடைந்து திரைக்கு ஜூன் மாதம் விஜய் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் பரவலாக பரவி வந்தது, காலம் காலமாக விஜய் படம் என்றால் பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை இது போன்ற விடுமுறை நாட்களில் தான் வெளியாகும் அதனால், விஜய் பிறந்தநாள் ஆன ஜூன் 22 ஆம் தேதி வெளியானால் படத்தின் கலெக்ஷன் சற்று பாதிப்பு ஏற்படும் என்பதற்காக,

ஆகஸ்ட் 15ஆம் தேதி படத்தை வெளியிடலாமா என்று படக்குழு யோசித்து வருகிறார்கள், ஆனால் ஆகஸ்ட் 15ஆம் தேதியும் ஃபேன் இந்தியா மூவிகள் வெளியாவதால் சற்று விஜயின் படமான கோட் படம் வெளியாகுமா என்று சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் தான் இருக்கிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று PAN-இந்தியா மூவியான “புஷ்பா 2” வெளியாக உள்ளதால், இரு படங்களுக்கும் கிளாஸ் ஏற்பட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறையும் என்று படத்தினை தீபாவளிக்கு மாற்ற திட்டமிட்டு வருகிறார்கள்,

ஆனால் அப்பொழுது தலைவர் படமான “வேட்டையன்” படம் வெளியாகும். அதனால் படத்தை இவ்வளவு நாள் தள்ளிப் போடவும் முடியாது என்பதால் ஆகஸ்ட் 15 அல்லது தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த இடைப்பட்ட இரண்டு நாட்களில் படம் கண்டிப்பாக வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago