Categories: CINEMA

‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா கதாபாத்திரத்தை மிஸ் செய்த பிரபல நடிகை… அடடே இவரா?…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் புதுப்பேட்டை. இத்திரைப்படத்தை இவரது அண்ணனான இயக்குனர் செல்வராகவன் இயக்கியிருப்பார். தற்பொழுதும் இத்திரைப்படம் காலம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படம் தனுஷ் ரசிகர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஸ்பெஷலான படம் தான். தனுஷை  முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டிய திரைப்படங்களில் இந்த படத்திற்கு பெரிய பங்கு உண்டு என்று கூறலாம். இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா மற்றும் சோனியா அகர்வால் இருவரும் நடித்திருந்தனர்.

நடிகை சினேஹா இத்திரைப்படத்தில் விலை மாது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டவர் அரசியல்வாதியும், சினிமா நடிகையுமான காயத்ரி ரகுராம் தான்.

இவர் சார்லி சாப்ளின், விசில் போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்காக போட்டோ சூட் எல்லாம் எடுக்கப்பட்ட பிறகு இந்த படத்தில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியுள்ளா.ர் இதை தொடர்ந்து நடிகை சினேகா அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

5 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

5 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

7 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

7 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

10 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

10 hours ago