சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (IGMC) நோயாளி ஒருவர் மீது மருத்துவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்டோஸ்கோபி பரிசோதனை முடிந்து மூச்சுத்திணறல் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் அர்ஜுன் பன்வார், அங்கு வந்த மற்றொரு மருத்துவரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். காலிப் படுக்கையில் படுத்திருந்த போது மற்றொரு மருத்துவர், “ஏன் இந்தப் படுக்கையைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டு, அந்த நோயாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி, மருத்துவர் அவரைத் தாக்கியதோடு குத்தியதாகவும் கூறப்படுகிறது.
https://x.com/__________Nadia/status/2018186471451017719?s=20
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நோயாளி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு மருத்துவமனையிலேயே நோயாளிக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகப் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்தியாவில் மிக முக்கியமான ஆவணமான ஆதார் கார்டில் உள்ள தகவல்களைப் புதுப்பிப்பதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குறிப்பிட்ட…
சமையலறையில் பூண்டு வதக்கும்போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க புதினா இலைகள் சிறந்த தீர்வாகும். பூண்டில் உள்ள சல்பர் மூலக்கூறுகளை உடைக்கும்…
கோடைக்காலத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக உச்சந்தலையில் ஏற்படும் பாதிப்புகள் முடி உதிர்வை அதிகரிக்கின்றன. இதற்குத் தீர்வாக…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட நேரம் 'வார் ரூமில்' முகாமிட்டிருந்தது…
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம் மற்றும் சேர்க்கை பல்வேறு யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், மே 1, 2026 முதல்…
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அல்லகட்டா பகுதியில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவனின்…