தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே இந்த ஆண்டும் தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.19% ஆகவும் பதிவாகியுள்ளது.
மாவட்ட ரீதியிலான தேர்ச்சிப் பட்டியலில், ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 98.24% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் கடின உழைப்பைப் பறைசாற்றும் வகையில் இந்த ஆண்டுத் தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களின் ஆதரவு குறித்த முடிவை…
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், SRH அணியின் இளம் வீரர் இஷான் மலிங்கா ஒரு முக்கியமான கேட்ச்சை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்…
கடந்த 2022-ஆம் ஆண்டு பயனர் ஒருவர் தனது எக்ஸ் (X) தளத்தில், எதிர்காலத்தில் ஒரு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும்,…
தமிழக அரசியலில் "அடுத்த முதல்வர் யார்?" என்ற மெஜாரிட்டி யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள…
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், ஜூனியர் மாணவர் ஒருவரைச் சூழ்ந்துகொண்டு சீனியர் மாணவர்கள் சிலர் மிரட்டுவதைக்…