அட கொடுமையே… “வீட்ல யாருமில்ல வா”… நள்ளிரவில் காதலி அழைத்த விபரீதம்… கைதாகி கட்டாயத் திருமணத்தில் முடிந்த சோகம்… செம அதிர்ச்சியில் காதலன்…!

Spread the love

நடுநித்திரையில் தன் கிராமத்திற்கு வருமாறு அந்தப் பெண் அழைத்ததை நம்பி, அந்தப் பையனும் அவளது வீட்டிற்குச் சென்றான். வீட்டில் யாருமில்லை என்று தவறாகப் புரிந்து கொண்டு அவன் உள்ளே நுழைந்தபோது, அங்கே அவளது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அவனுக்காகக் காத்திருந்தனர். அவர்கள் இரவு முழுவதும் பிடித்து வைத்து அடைத்து வைத்தனர்.

விடிந்ததும், அந்தப் பையனைப் பலவந்தமாகத் திருமணம் செய்து வைக்கப் போவதாக அவர்கள் பேசத் தொடங்கினர். ஆனால், அந்தப் பையன் இத்ததிருமணத்திற்குச் சற்றும் சம்மதிக்காமல் பிடிவாதமாக மறுப்புத் தெரிவித்தான்.

அப்போது அந்தப் பெண் திடீரென்று அவனிடம் வந்து, “என்னை உன்னுடன் கூட்டிச் செல்” என்று கூறிக்கொண்டே அவனைக் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்துகொண்டாள். ஆனாலும் அவன் அவளுடன் செல்ல மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தப் பெண் அங்கேயே அவனை அடித்துத் துவைக்கத் தொடங்கினாள்.

Swetha

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

5 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

6 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

6 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago