Categories: சினிமா

“ஆரோமலே” படத்தின் இயக்குனர் இந்த பிரபல நடிகரின் மகனா…? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே…!!

Spread the love

சாரங் தியாகு இயக்கத்தில் ஆரோமலே திரைப்படம் உருவாகியுள்ளது. இன்று ரிலீசான ஆரோமலே திரைப்படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பள்ளி மாணவன் வாலிபராவது வரை அவரது வாழ்வில் நடக்கும் காதல் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் சாரங்க தியாகு யார் என்பது தெரியுமா..? சாரங் தியாகு கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். மேலும் பிரபல நடிகர் தியாகுவின் மகன் தான் சாரங் தியாகு.

Devi Ramu

Recent Posts

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்… தமிழக மக்களே அலெர்ட்..!!

தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…

4 minutes ago

“நான் வில்லி இல்லை.. நாங்க யாரையும் பிரிக்க வரல”… வதந்திகளுக்கு லீமா ரோஸ் கொடுத்த நெத்தியடி பதில்.. அந்த ஒற்றை வார்த்தையால் ஆடிப்போன அரசியல் களம்…!!!

தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…

7 minutes ago

“தளபதிய கேட்டதா சொல்லுங்க” ரசிகர்களுக்கு திரிஷா சொன்ன அந்த வார்த்தை… ரசிகர்கள் ஷாக்..!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…

10 minutes ago

விஜய்க்கு வந்த புது சிக்கல்!… தேர்தலில் ஓட்டு போட்ட வெளிநாட்டினர்.. ஏர்போர்ட்டில் அடுத்தடுத்து சிக்கும் ‘மை’ விரல்கள்… கோட்டையை உலுக்கும் தேர்தல் முறைகேடு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…

18 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500… தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக…

22 minutes ago

“24 மணி நேரமும் சரக்கு விற்பனை… திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் சஸ்பெண்ட்… கோட்டையில் இருந்து வந்த அதிரடி உத்தரவு”…!!!

திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த…

30 minutes ago