புதுடெல்லி, 2023-24 ஆம் ஆண்டுக்கான வருமானம் மற்றும் செலவுகளை குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதேபோல 2024 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு பட்டியலும் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆலங்கட்சியினர் திமுக ரூபாய் 120 கோடி செலவு செய்துள்ளதாம். எதிர்க்கட்சி அதிமுக ரூபாய் 5.7 கோடியை செலவு செய்துள்ளதாம். இந்தச் செலவில் தேர்தலுக்கான பிரச்சாரம், சுவரொட்டி, பொதுக்கூட்டம், நட்சத்திர பேச்சாளர், தேர்தலுக்கு உபயோகித்த வாகன செலவு ஆகியவற்றை அனைத்துமே அடங்குமாம்.
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ரூ. 197 கோடியை செலவிட்டு இந்தியாவில் அதிக செலவை செய்த கட்சியாக முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் திமுக. திமுகவின் வருமானம் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.180 கோடி மற்றும் அதிமுகவின் வருமானம் ரூ. 46 கோடி என ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…