உதட்டில் முத்தம் கொடுப்பது என்பது எப்போது தோன்றியது என்பது தொடர்பாக நீண்ட காலமாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ஈடுபட்டு வந்தார்கள். இந்த ஆராய்ச்சியின் பொழுது உதட்டில் முத்தம் கொடுக்கும் பழக்கம் எப்போது தோன்றியது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். உதட்டுடன் உதட்டு சேர்ந்து முத்தமிடும் பழக்கம் தோன்றி சுமார் 2 கோடி ஆண்டுகள் ஆவதாக கண்டுபிடித்துள்ளார்கள் .மனித குரங்குகள் பற்றி தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்த நிலையில் இந்த ருசிகர தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இரண்டு குரங்குகள் ஒன்றுடன் ஒன்று வாய் வைத்து அழுத்தியதை முத்தம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் லண்டன் பல்கலைக்கழகம் , ப்ளோரிடா தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முத்தம் என்பது ஒரு இனத்துக்கு மட்டுமல்ல என்பது தெளிவுபடுத்தி உள்ளார்கள் .அதாவது முத்தமிடுதல் என்பது மனித இனம் இந்த உலகம் வருவதற்கு முன்பே இருந்துள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல குரங்குகள் அனைத்தும் முத்தமிடுகின்றன. 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்த முத்தம் பல பரிணாமங்களை தாண்டி தற்போதும் அன்பின் அடையாளமாக உள்ளது.
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…