அதிரும் அரசியல்..! “விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான்” காமராஜர் வழியில் போட்டியிட முடிவெடுத்த தவெக…!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன . முன்னதாக, காமராஜர் போட்டியிட்ட விருதுநகர் அல்லது நாகர்கோவில் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது  . இருப்பினும், வேளச்சேரி தொகுதியில் அதிகளவில் உள்ள இளைஞர்கள், மென்பொருள் துறையினர் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தவெக-வின் முக்கிய ஆதரவுத் தளமாக இருப்பார்கள் என்பதால், இத்தொகுதி இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் தேர்வுக்குப் பின்னால் சில முக்கியக் காரணங்களும் உள்ளன. விஜய்யின் பனையூர் இல்லம் வேளச்சேரிக்கு மிக அருகிலேயே இருப்பதால், தேர்தல் பணிகளை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்பது ஒரு முக்கிய சாதகமாகும்  மேலும், விஜய், வெற்றிக் கழகம் ஆகிய பெயர்களுடன் ஒத்துப் போகும் ‘V’ சென்டிமென்ட் (V for Vijay, V for Victory, V for Velachery) இத்தொகுதிக்கு வலு சேர்ப்பதாகக் கருதப்படுகிறது . மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதி, ஒரு நவீன அரசியல் மாற்றத்திற்கான தொடக்கப் புள்ளியாக அமையும் என்று அக்கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர்

Soundarya

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

57 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

60 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

1 மணத்தியாலம் ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

1 மணத்தியாலம் ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago