கணவனை மது வாங்க அனுப்பிவிட்டு… மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஐந்து மாத ரகசியம் அம்பலம்… நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை..!!

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள காபு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சுதிர் கிஸ்போட்டா என்ற நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் கணவரை மதுபானம் வாங்கி வருமாறு கூறி வேறு ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக்கொண்ட சுதிர் கிஸ்போட்டா, அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ஆரம்பத்தில் அவமானம் மற்றும் பயம் காரணமாக அமைதியாக இருந்த அந்தப் பெண், பின்னர் தைரியத்தை வரவழைத்து மே 10, 2026 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சுதிர் கிஸ்போட்டாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அந்த நபருக்குச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்த நபரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

5 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

5 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

5 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

5 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

5 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

5 மணத்தியாலங்கள் ago