Categories: சினிமா

இதுவரை சம்பளத்தில் குறைக்காமல் முரண்டு பிடித்த அஜீத்குமார்… ஏகே 64 படத்துக்காக இறங்கி வந்த அதிசயம் – லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

Spread the love

நடிகர் அஜீத்குமார் நடிக்க உள்ள ஏகே 64 படத்துக்கு பல மாதங்களாக தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தனது சம்பளம் ரூ. 186 கோடி மற்றும் படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடி என்ற நிலையில் அஜீத்குமார் பிடிவாதமாக இருந்ததால் அவரது படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. இதன் காரணமாக பல மாதங்களாக ஏகே 64 படப்பிடிப்பு துவங்காமல் தடைபட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மும்பையை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் ஏகே 64 படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. ஆனால் 186 கோடி ரூபாய் சம்பளம் தரமுடியாது. அட்வான்ஸ் ஆக ரூ. 50 கோடி தருகிறோம். பிறகு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்கு தருகிறோம் என்று கூறிய நிலையில் வேறு வழியின்றி அஜீத்குமாரும் ஓகே சொல்லி விட்டார். மொத்தம் 167 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஏகே 64 படம் உருவாக உள்ளது.

Elango

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

6 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

7 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

7 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

7 மணத்தியாலங்கள் ago