எல்லாரும் என்னை தப்பா பார்த்தாங்க… விஜய் சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுதேன்.. நடிகை சோனா உடைத்த திரைக்குப் பின்னால் இருந்த வேதனை..!!

Spread the love

நடிகை சோனா 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘ஷாஜகான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் வரும் புகழ்பெற்ற ‘சரக்க வச்சிருக்கேன்’ என்ற பாடலில் விஜய்யுடன் இணைந்து அவர் நடனமாடியிருந்தார். ஆரம்பத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ஒப்புக்கொண்ட அவருக்கு, பின்னர் படத்தில் சில நகைச்சுவைக் காட்சிகளிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில் சோனா கிளாமரான உடை அணிந்து நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அந்த உடை தனக்கு சௌகரியமாக இல்லை என்றும், அதை மாற்றிக் கொள்ள விரும்புவதாகவும் அங்கிருந்தவர்களிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு படக்குழுவைச் சேர்ந்த சிலர், “நீங்கள் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட வந்துவிட்டு, இப்போது இப்படிப் பேசலாமா?” என்பது போல் அவமரியாதையாகப் பேசியுள்ளனர். இதனால் மிகுந்த மனவேதனையடைந்த சோனா, படப்பிடிப்பு தளத்திலேயே தேம்பித் தேம்பி அழுதுள்ளார்.

சோனா அழுவதைக் கண்ட நடிகர் விஜய், உடனடியாக அவரிடம் சென்று என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். விபரத்தை அறிந்த விஜய், சோனாவுக்கு ஆதரவாக நின்று, அந்த உடை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், சோனாவை அவமதித்துப் பேசிய நபர்களைக் கடுமையாகக் கண்டித்த விஜய், “அவர் ஒரு பெண், அவரிடம் எப்படிப் பேச வேண்டும் என்ற நாகரிகம் இல்லையா?” என்று சக ஊழியர்களைச் சாடினார். விஜய்யின் இந்த மனிதநேயமிக்க செயலும், அவர் கொடுத்த தைரியமும் தனக்கு பெரும் ஆறுதலாக இருந்ததாக சோனா உருக்கத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.

Swetha

Recent Posts

“தனி அறையில் இருந்த சிறுமி”… அந்தரங்க உறுப்புகளை தொட்டு முத்தமிட முயன்ற Boxing coach… விளையாட்டு உலகையே உலுக்கிய கொடூரம்…!

பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற காண்டீரவா விளையாட்டு மைதானத்தில் இயங்கி வரும் தனியார் குத்துச்சண்டை கிளப்பில், 17 வயது இளம் வீராங்கனைக்கு…

3 minutes ago

லாரியில் வைத்து சிறுமியை சீரழித்த அண்ணன் – தம்பி… மனைவியே கூட்டிக்கொடுத்த கொடூரம்… கணவனுக்கு மனைவி செய்யும் காரியமா இது…?

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தர்காவிற்கு வந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி, ஓடும் லாரியில்…

6 minutes ago

என் மகனை அடிச்சே கொன்னுட்டாங்க!”… காதலியின் வீட்டின் முன் பிணமாகக் கிடந்த காதலன்… கதறும் பெற்றோர்.. ராஜஸ்தானில் அரங்கேறிய ஆணவக் கொலை”..!!

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதிக்கு உட்பட்ட சைத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனு (21). சிறந்த பேட்மிண்டன் வீரரான இவர், பள்ளி…

11 minutes ago

நடுரோட்டில் சட்டையை பிடித்து குப்பைத் தொட்டியில் வீசிய டிரம்ப்! அமெரிக்க அதிபரின் பகீர் AI வீடியோ.. உலகளவில் பெரும் அதிர்ச்சி..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ஸ்டீபன் கோல்பர்ட்டை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுவது போன்ற செயற்கை…

15 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் காட்சி..! நடுவானில் 245 அடி உயரத்தில் நின்ற ரோலர் கோஸ்டர்.. படிக்கட்டில் நடுங்கியபடி கீழே இறங்கிய மக்கள்… நெட்டிசன்கள் அதிர்ச்சி…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற 'சிக்ஸ் பிளாக்ஸ் ஓவர் டெக்சாஸ்' பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட திடீர் மின்சார முறிவு,…

23 minutes ago

“ஒளிரும் எல்லை.. வழியும் கண்ணீர்! நள்ளிரவில் இந்தியா-பாகிஸ்தான் பார்டரை படம் பிடித்த பைலட்.. ‘இது வலியின் எல்லை’ என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி..!

பாதுகாப்புப் படைகள், அரசியல் மற்றும் புவியியல் ரீதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பல கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், வான்வெளியில் இருந்து…

30 minutes ago