Categories: சினிமா

அதுக்குன்னு இப்படியா?… மேடையில் நடிகையின் சேலையை இழுத்த நடிகர்… கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்… வீடியோ…

Spread the love

தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக இருப்பவர் நேஹா ஷெட்டி. 2015 மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்து கொண்டார். கன்னட படத்தில் அறிமுகமான அவர் அதன்பின் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். Mehbooba, gully rowdy, Most Eligible Bachelor, DJ Tillu ஆகிய படங்களில் நடித்தார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் தெலுங்கு நடிகர் விஸ்வக் சென்னுடன் ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

அந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் ஹீரோ விஷ்வக் சென் மற்றும் ஹீரோயின் நேஹா ஷெட்டி ஆகியோர் நடனம் ஆடினார்கள்.

அப்பொழுது நடிகையின் சேலையை பிடித்து இழுத்து விஷ்வக் சென் ஆடிய நடனம் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேடையில் நடிகையின் சேலையை இழுத்து நடனமாடிய நடிகர்  விஸ்வக் சென்-னை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“அந்த ஒரு பதிவு” தவெக கூட்டணியை உறுதி செய்தது விசிக…? தமிழக அரசியலில் பரபரப்பு…!!

விசிக (VCK) கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த வன்னி…

11 minutes ago

BIG BREAKING: விஜய் பதவியேற்பு..? இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகப்போகும் முடிவு… பரபரப்பில் தமிழகம்..!!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சியின்…

15 minutes ago

சம்பளத்தை விட மனநிம்மதியே முக்கியம்..! சாப்ட்வேர் வேலையைத் துறந்து காலணி வியாபாரத்தில் சாதிக்கும் ஷிஃப்னாஸ் ஷெரீப்…!

பெங்களூரைச் சேர்ந்த ஷிஃப்னாஸ் ஷெரீப் என்ற பெண், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கிய கார்ப்பரேட் வேலையைத் துறந்து,…

21 minutes ago

காங்கிரஸை கழட்டி விட்டால்.. “5 வருடம் சிக்கலில்லாத ஆட்சி” விஜய்க்கு தூது விட்ட பாஜக.. நடக்கபோவது என்ன..??

கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினால், விஜய் 5 ஆண்டுகளுக்குச் சிக்கலின்றி ஆட்சி அமைக்க உதவுவதாகப் பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…

21 minutes ago

“தவெக ஆதரவு கடிதத்தில் எனது கையெழுத்து இல்லை” அந்தர் பல்டி அடித்த அமமுக MLA… விஜய் தலையில் விழுந்த பேரிடி..!!

"தவெக-விற்கு வழங்கப்பட்ட ஆதரவு கடிதத்தில் எனது கையெழுத்து இல்லை" என்று அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.…

27 minutes ago

இதயத்தை உருக்கும் ஆசிரியர் மாணவர் அன்பு: இணையத்தைக் கலக்கும் நெகிழ்ச்சியான வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பள்ளி ஆசிரியருக்கும் அவரது மாணவருக்கும் இடையே உள்ள அழகான மற்றும்…

31 minutes ago