“பணமழை பெய்யப்போகுது!… சூரிய பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம் தரும் 4 அதிர்ஷ்ட ராசிகள்… உங்கள் ராசி இதில் இருக்கா?”

Spread the love

ஏப்ரல் 14-ம் தேதி நிகழவிருக்கும் சூரியனின் மேஷ ராசிப் பெயர்ச்சி, வேத ஜோதிடத்தின்படி ‘குபேர யோகம்’ எனும் மகத்தான பலன்களைத் தரவுள்ளது. சூரியனும் மேஷ ராசி அதிபதியான செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த இணைவு செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்கு அதிபதியான குபேரனின் அருளைப் பெற்றுத் தரும். குறிப்பாக தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை மாதத் தொடக்கத்தில் உருவாகும் இந்த யோகம், சில குறிப்பிட்ட ராசிகளின் நிதி நிலைமையையும் வாழ்க்கைத்தரத்தையும் அடியோடு மாற்றப்போகிறது.

மேஷ ராசியினருக்கு

இந்த யோகம் முதல் வீட்டிலேயே அமைவதால், தொட்டதெல்லாம் துலங்கும் காலமாக இது இருக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து, எத்தகைய கடினமான சவால்களையும் எளிதில் முறியடிப்பீர்கள். தொழிலதிபர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும்; அதேபோல்

சிம்ம ராசியினருக்கு

ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் இந்த யோகம் அமைவதால் அதிர்ஷ்டம் கூரையைப் பிிய்த்துக்கொண்டு கொட்டும். நீண்ட நாள் கனவுகள் நனவாவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நேர்மறை எண்ணங்களும் பெருகும்.

துலாம் ராசியினருக்கு

ஏழாம் வீடான களத்ரா ஸ்தானத்தில் குபேர யோகம் உருவாவதால், திருமணத் தடைகள் நீங்கி சுப காரியங்கள் கைகூடும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதோடு, பணியிடத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மறைந்து சமூகத்தில் அந்தஸ்து உயரும். பணவரவு இரட்டிப்பாகி, நிதி நெருக்கடிகளில் இருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். எட்டாத உயரத்தில் இருந்த இலக்குகளை இந்த காலகட்டத்தில் நீங்கள் மிக எளிதாக அடைவீர்கள்.

தனுசு ராசியினருக்கு

ஐந்தாம் வீடான புத்திர ஸ்தானத்தில் இந்த யோகம் அமைவதால், பிள்ளைகள் மூலம் பெருமை சேர்க்கும் நற்செய்திகள் வந்து சேரும். வேலையில்லாத பட்டதாரிகளுக்குத் தகுதியான வேலை வாய்ப்புகளும், பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குபேரனின் அருளால் பொருளாதார மந்தநிலை நீங்கி, பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த தமிழ் புத்தாண்டு இந்த நான்கு ராசிகளுக்கும் பொற்காலமாக அமையவுள்ளது.

Muthu Mani

Recent Posts

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

3 minutes ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

37 minutes ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

42 minutes ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

44 minutes ago

BREAKING: பிளஸ் 2 ரிசல்ட் நாளை வெளியாகிறது… அரசு தேர்வு துறை இயக்கம் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…

1 மணத்தியாலம் ago