கலக்கப்போவது யாரு முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பழைய ஜோக் தங்கதுரை. இவருடைய ஜோக்குகள் எல்லாம் பழசாவும் போர் அடிக்கிற மாதிரியும் இருக்கும். அதிலும் குறிப்பாக இவர் சொன்ன புளிய மரத்து அடியிலே புஷ்பலதா மடியிலே என்ற ஜோக் வேற லெவலில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதன் மூலம் பிரபலமான தங்கதுரை சினிமா துறையிலும் கூட நடித்து வருகிறார். இவருக்கு எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே நடிக்க கூடியவர். தமிழ் திரையுலகில் எங்கேயும் எப்போதும், மாநகரம், இன்று நேற்று நாளை மற்றும் அட்டகத்தி தினேஷின் அண்ணனுக்கு ஜே போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று தங்கதுரை மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு சக்கர நாற்காலி வண்டி வாங்கிகொடுத்துள்ளார் . மேலும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று தொடர்ந்து அவர்களை அரவணைத்து காத்து உறுதுணையாய் நிற்போம் இயன்ற அளவில் அவர்களுக்கு உதவுவோம்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…