Categories: சினிமா

தனது கடைசி படத்திற்கு தளபதி விஜய் கேட்ட சம்பளம்.. ஆடிப்போன தயாரிப்பாளர்..!

Spread the love

கடந்த சில வருடங்களாகவே விஜய் அரசியலில் களமிறங்குவார் என கூறப்பட்டு வந்தது. அதனை அவரே தற்போது அறிவித்து விட்டார். அதன்படி ‘தமிழக வெற்றி கழகம் ‘என்ற தனது அரசியல் கட்சியை அறிமுகம் செய்த விஜய், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துவிட்டார். இதனால் தளபதி 69 தான் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகவுள்ளது.

தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘ தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டதால் எதிர்பார்ப்பு இன்னும் அதி உச்சத்தில் உள்ளது. அதேபோல் தான் விஜய்யின் கடைசிப் படமான தளபதி 69 மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் தளபதி 69 கண்டிப்பாக ‘பொலிட்டிக்கல் ஜானர்’ மூவியாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்தப் படத்தின் இயக்குநர் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் அவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 69 படத்திற்கு தளபதி விஜய் கேட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல்கள் தான் தற்பொழுது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது, தளபதி 69 படத்துக்காக விஜய் அவர்கள் 200 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். ஏனெனில் இதுதான் அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் கூட்டம் அள்ளும். அதனால் வசூலும் கூடும் என்பதால் தயாரிப்பாளர்களும் தர சம்மதித்து விட்டார்களாம். இதன்மூலம் இந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் விஜய்.

Begam

Recent Posts

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

25 seconds ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

3 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

9 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

13 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

16 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

20 minutes ago