Categories: சினிமா

இளம் வயதில் தளபதி விஜய் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்!… எவ்ளோ அழகா இருக்காங்க!… நீங்களே பாருங்க!…

Spread the love

நடிகர் விஜய் இளம் வயதில் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் 2023ல் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு நடிகர்.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடலும், தீ பாடலும் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மெட்ரோ ரயிலில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வீடியோ வெளியாகி வைரலானது.

இதைத் தொடர்ந்து வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் வருகின்ற 24-ஆம் தேதி நடக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். நடிகர் விஜய் பற்றிய எந்த புகைப்படங்களும் செய்திகளும் வெளிவந்தாலும் உடனே சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது.

தற்பொழுது நடிகர் விஜய் தன்னுடைய இளம் வயதில் அவரின் மனைவியோடு இணைந்து குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

9 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

9 மணத்தியாலங்கள் ago