#image_title
தளபதி விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படங்கள் பிரசாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். மீனாட்சி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
டைம் ட்ராவல் மையமாக வைத்து உருவாகும் கோட் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி படம் குழுவினர் ரஷ்யா சென்றுள்ளது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
அவர் சாய்பாபா கோவிலில் வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…