Categories: CINEMA

‘தளபதி 68’ பட டைட்டில் இது தானா..? சஸ்பென்ஸா வச்சிருக்கவேண்டியத இப்டி லீக் பண்ணி விட்டுட்டாங்களே..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் சமீபத்தில் ‘லியோ’ திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலில் சாதனையும் படைத்தது.  இத்திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடிகர் விஜய் தற்பொழுது நடித்து வருகிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம். அதன்படி நடிகர் விஜய் இத்திரைப்படத்தில் 19 வயது வேடத்திலும் நடிக்க உள்ளாராம்.

ஒவ்வொரு நாளும் இத்திரைப்படத்தை பற்றி வெளியாகும் செய்திகள் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான ஆவலை மென்மேலும் கூட்டி வருகிறது. மேலும் இத்திரைப்படத்தில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  தென்னாபிரிக்கா, தாய்லாந்து, சென்னை என இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு சமீபத்தில் தளபதி 68 ஷூட்டிங் துருக்கியில் நடைபெற்றது. இந்நிலையில் தளபதி 68 படத்திற்கு ‘பாஸ்’ என்ற டைட்டிலை பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும். இந்த டைட்டில் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இத்தகவல் உண்மையா என்பது நமக்கு தெரியவில்லை.

Begam

Recent Posts

33 வயதில் குருவாயூர் கோயிலில் காதலனை கரம் பிடித்த மீரா நந்தன்.. வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் மலையாள மொழியில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மீரா நந்தன் இன்று காலை குருவாயூர் கோயிலில்…

39 நிமிடங்கள் ago

மாணவர்களுக்கு தடபுடலாக நடிகர் விஜய் வைத்து விருந்து.. ஒரு வேலைக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவா..?

விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவ மாணவியர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்ட உணவுகளுக்காக மட்டும் 72 லட்சம் ரூபாய்…

2 மணி நேரங்கள் ago

டிரான்ஸ்பரென்ட் சேலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா.. வைரலாகும் போட்டோஸ்..!

டிரான்ஸ்பரென்ட் சேலையில் நேற்று நடைபெற்ற நேசிப்பாயா என்ற திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில்…

2 மணி நேரங்கள் ago

டிஆர் ஸ்டைலில் கவிதை சொன்ன மாணவி.. அதற்கு விஜய் சொன்ன பதில்.. விருது வழங்கும் விழாவில் நடந்த சுவாரசியம்..

தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பாக நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பள்ளி மாணவி கவிதை சொன்ன வீடியோவானது…

3 மணி நேரங்கள் ago

பொதுவா இந்த நிகழ்ச்சிக்கும் போக மாட்டேன்.. ஆனா இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு காரணம் இதுதான்.. நயன்தாரா பேசிய வீடியோ வைரல்..!!

இயக்குனர் விஷ்ணுவர்தன் கடந்த 2003 ஆம் ஆண்டு குறும்பு என்ற படத்தை இயக்கி திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

3 மணி நேரங்கள் ago

சிவாஜி முதல் முதலில் Anti ஹீரோவாக நடித்த படம் எது தெரியுமா?…  பலரும் அறியாத ஆச்சர்ய தகவல்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

3 மணி நேரங்கள் ago