உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஹஸ்தினாபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.வகுப்பறையில் சக மாணவருடன் வாய் தகராறில் ஈடுபட்ட காரணத்திற்காக, ஆத்திரமடைந்த ஆசிரியர் ஒருவர், அந்த மாணவனை வெறும் 28 விநாடிகளில் 17 முறை சரமாரியாகக் கன்னத்தில் அறைந்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த கொடூரச் செயல் வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.
தனது மகன் தாக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தந்தை, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொலிஸில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…
திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…
வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…