இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதை நாம் செய்திகளில் பார்க்கிறோம். இப்படி பெண்களுக்கு தான் பாதுகாப்பில்லை நாம் நினைக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் தான் நிலவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில், பள்ளி மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்த ஆசியரை போலீசார் கைது செய்தனர்.
சுவாமிமலை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (29) என்பவர் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து அந்த மாணவர் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…
சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…