தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகளிடையே கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதாவது அரசியலில் விஜய் தனியாக நின்று எதையும் சாதிக்க முடியாது என்றும், களத்தில் பிழைக்க வேண்டுமானால் தங்களைப் போன்ற உழைக்கும் கட்சிகளுடன் இணைந்து இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாங்கள் விஜய்யைக் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய தமிழிசை, “விஜய் இல்லாமலேயே பாஜக வெற்றி பெறும்” என்று நம்பிக்கையுடன் கூறினார். அரசியலுக்குப் புதிதாக வந்துள்ளவர்கள் நீண்டகாலமாக மக்கள் பணியில் இருப்பவர்களுடன் இணைந்து செயல்படுவதே சரியாக இருக்கும் என்ற தொனியில் அவர் பேசியுள்ளார்.
.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…