Categories: வீடியோ

“தமிழ் பேச்சு எங்கள் மூச்சு”… விஜய் டிவிக்கு நன்றி கூறி நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்ட நடிகர் சசிகுமார்..!!

Spread the love

இன்றைய youtube கலாச்சார காலகட்டத்தில் தமிழுக்காக ஒளிபரப்பாக கூடிய நிகழ்ச்சிகள் மிகவும் குறைவுதான். விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நாம் இதுவரை அறியாத பல தமிழ் சொற்களை அறிய முடிந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி சில வருடங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை போலவே விஜய் டிவியில் தமிழ் மொழிக்காக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி தான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க தமிழ் மொழி பேசும் ஒரு போட்டி நிகழ்ச்சியாகும். தமிழகத்தில் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். அதே சமயம் 2009 ஆம் ஆண்டு தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள். தமிழக முழுவதும் பல ஊர்களில் இதற்கான தேடலை விஜய் டிவி நடத்தி வருகின்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்து நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

2 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

3 மணத்தியாலங்கள் ago