தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதுடன் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2025 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பணம் இடம்பெறவில்லை. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக 248 கோடி ஒதுக்கியுள்ள அரசு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்களில் ரொக்க பணம் குறித்து அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
குண்டூர் மாவட்டம் காகுமானு பகுதியில் தனது தாத்தா மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த பதினைந்து வயது பள்ளி மாணவிக்கும்,…
நகரப் போக்குவரத்து நெரிசலில் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், புத்தகங்களில் சொல்லப்படும் பாதுகாப்பான இடைவெளியை நடைமுறையில் பின்பற்றுவது பெரும் சவாலாகவே உள்ளது.…
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள பாஸ்வான் டோலா அம்னி கிராமம், மான்சி காவல் சரகம் பகுதியில் இயங்கி வரும்…
ஈராக் நாட்டின் கிர்குக் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், காரில் எரிபொருள் நிரப்பிவிட்டுப் பணம் கொடுக்காமல் தப்பிக்கும் நோக்கில்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகரபாவி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், முதலாமாண்டு…
மைசூரு சாலை அஞ்சேபால்யா பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவமனைக்கு பின்புறம், திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் 60 வயதான நாகராஜு…