தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலை முன்னிட்டு 2026 பொங்கல் பரிசு தொகப்பாக ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் தல 5000 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும், அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையில் அறிவித்ததற்கு போட்டியாக பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை தீபாவளி நாளில் தமிழக அரசை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் தேவை என்பதால் அதற்கான நிதி ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு நிதி துறையை அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலமாக 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படுகின்றது. இன்னும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு ஏழு மாதங்கள் மட்டுமே இருப்பதால் இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க ஆளும் கட்சியான திமுக முடிவு செய்துள்ளது. இதற்காக வாக்காளர்களை கவர்வதற்காக வருகின்ற பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…