“அப்பவே கூட்டணி வச்சிருந்தா”….. காங்கிரஸுக்கு DCM பதவி?…. மீண்டும் பூதாகரமாகும் துணை முதல்வர் விவகாரம்…. விஜய்க்கு அடுத்த செக்…!

Spread the love

தமிழக அரசியலில் தேர்தலுக்குப் பிந்தைய அதிகாரப் பகிர்வு குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. “தேர்தலுக்கு முன்பே காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தால் துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கும்” என்ற திருநாவுக்கரசரின் கருத்து, ஏற்கனவே புகைந்துகொண்டிருந்த விவகாரத்தை மீண்டும் எரிய விட்டுள்ளது. முன்னதாக, பொதுவெளியிலேயே தொண்டர்கள் “துணை முதல்வர் ஆனந்த் வாழ்க” என்று கோஷமிட்டதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் DCM பதவியை வெளிப்படையாக வலியுறுத்தியதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

இந்தச் சூழலில், கூட்டணிக் கணக்குகள், தொண்டர்களின் எதிர்பார்ப்பு மற்றும் தோழமைக் கட்சிகளின் அழுத்தங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எந்த மாதிரியான அதிரடி முடிவை எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

7 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

7 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

8 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

8 மணத்தியாலங்கள் ago