Categories: சினிமா

கவர்ச்சி புயலாக மாறிய நடிகை தமன்னா.. பால் மேனியை காட்டி ரசிகர்களை உசுப்பேற்றும் கிளிக்ஸ்..!

Spread the love

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என தொடர்ந்து பிஸியாக நடிகை தமன்னா கலக்கி வருகின்றார்.

கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அனிருத் இசையில் வெளியான காவாலா பாடல் இவருக்கு மிகப்பெரிய வெற்றி பாடலாக மாறியது.

இந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து 100 கோடி ரூபாய் வசூல் செய்ய காரணமாக மாறியவர் தமன்னா தான்.

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் பாலிவுட்டில் 2004 ஆம் ஆண்டு நடிக்க வந்த நிலையில் அவர் நடித்த முதல் படமான சாந்த் சா ரோஷன் சேஹ்ரா 2005 ஆம் ஆண்டு வெளியானது.

அதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா மற்றும் இலியானா நடிப்பில் வெளியான கேடி திரைப்படத்தில் வில்லியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா.

அடுத்ததாக எஸ்கே சூர்யாவின் வியாபாரி திரைப்படத்தில் ஹீரோயினியாக மாறினார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி மற்றும் மலையாள படங்களிலும் தமன்னா நடித்துள்ளார்.

தற்போது இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அதன்படி தற்போது கிளாமரான உடையில்  க்யூட்டான லூக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

16 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

27 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

40 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

40 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

46 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

56 minutes ago