பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும் பல நடிகைகள் உள்ளனர். அவர்களில் நமக்கு உடனே நியாபகம் வரும் நடிகை என்றால் அது மெட்டி ஒலி சாந்தி…
வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த சாந்தி வில்லியம்ஸ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் மெட்டி ஒலி சீரியலில்…