டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-II தேர்வின் (தொகுதி II மற்றும் IIA பணிகள்) மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (அறிவிக்கை எண்.08/2024, நாள்.20.06.2024…