ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. குழந்தைகள் வளரும் பருவத்தில் பலவித சேட்டைகள் செய்வார்கள். அதில் ஒன்றுதான் பொய் கூறுவது.…