நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் பிரபலமானவர். இவர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல்…