SS ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பழம்பெறும் மூத்த நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவரது இயற்பெயர் சேடப்பட்டி சூரியநாராயண ராஜேந்திரன் என்பதாகும்.…
பெரியாரின் தீவிர தொண்டரான எஸ் எஸ் ஆர் திமுகவில் இணைந்து 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தனது தொகுதியான தேனியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்…