விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் ஆறு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் ஆரம்பித்துள்ளது.…