இயக்குனர் மிஷ்கின் படங்களுக்கு பொதுவாக இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். தற்போது மிஸ்கின் இயக்க உள்ள படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…