mamitha-baiju

தமிழ் சினிமாவை கலக்கும் கேரளத்து பைங்கிளி.. ப்ரேமலு நடிகை மமிதா பைஜூ கைவசம் இத்தனை படங்களா.?

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகைகள் டிரெண்டில் இருப்பார்கள். அப்படி தற்போதைய ட்ரெண்டில் இருப்பவர் தான் நடிகை மமிதா பைஜூ. தருண் மூர்த்தியின் ஆப்ரேஷன்…

2 வருடங்கள் ago