பள்ளிக்கல்வித் துறையானது, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே பள்ளிகளில் கட்டப்பட்டு, பயன்பாடின்றி இருக்கும் செய்முறை அறைகள், ஆய்வகங்கள்…