ஹிப் ஹாப் ஆதி தானே இயக்கி தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியிருக்கின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப்…