ரஜினியின் சினிமா வாழ்க்கையில் கே.பாலச்சந்தருக்கு அடுத்ததாக மிக முக்கியமானவர்தான் பஞ்சு அருணாச்சலம். ரஜினியை மிக சிறந்த நடிகராக மாற்றியவர் கே.பாலச்சந்தர் என்றால் ரஜினிகாந்தை ஸ்டார் ஆக மாற்றியவர்…