கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இப்போது வித்லவ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.…